Tamil Nadu Anganwadi Vacancy 2025: 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; தேர்வு கிடையாது – 7,783 காலிப்பணியிடங்கள் நிரப்ப உத்தரவு!
தமிழ்நாட்டில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் (ICDS) துறையின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இத்தரகு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தமிழ்நாடு முழுவதும் 7,783 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் எனும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 மினி … Read more